விளம்பரம் செய்ய அழைக்கவேண்டிய இலக்கம் - 00974 66847083 (Viber) அல்லது Skype- pottuvil.net!

பொத்துவில் வைத்தியசாலையில் அறுவைச்சிகிச்சை.

DSC00473டாக்டர் ஏ.டபள்யூ.ஸமீம் அவர்களின் முன்னெடுப்பினால் பொத்துவில் வைத்தியசாலையில் மூன்று அறுவைச்சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளன.

 
DSC00473
அறுவைச்சிகிச்சைக்கான ஆய்வுகூடம் மீள்ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் இப்ராஹீம் லெப்பையின் வழிகாட்டலுக்கமைய இம் முயற்சி வெற்றியளித்துள்ளதாக டாக்டர் ஸமீம் தெரிவித்தார்.

மயக்க நிபுனர்,அறுவைச்சிகிச்சைக்குள் தேவையான ஏனைய மருத்துவர்களும் ஒழுங்கமைக்கப்பட்டதும் இதனை வெற்றிகரமாக செயற்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.DSC00463

DSC00477

Share this post:

Recent Posts

Leave a Comment


Get Widget